இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு!
இலங்கையில் வாகன இறக்குமதித் திகதி குறித்து எதனையும் அறிவிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் வந்தால் மார்க்கெட்டில் உள்ள வாகனங்களில் பெரிய மாற்றம் ஏற்படும் என்கிறார்.
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.





