விலங்குகள் பரிமாற்றத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் இரண்டு பழுப்பு கரடிகள், இரண்டு கழுதைப்புலிகள் மற்றும் ஆறு மீர்கட்டுகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கழுதைப்புலிகள் ரிடிகாம சஃபாரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கரடிகள் மற்றும் மீர்கட்டுகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு விலங்குகள் ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்படும் என்றும் தேசிய விலங்கியல் பூங்காக்கள் துறை தெரிவித்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)