இங்கிலாந்தில் Reddit பயன்படுத்துவோருக்கு ஓர் அறிவிப்பு!
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் Reddit செயலிழந்துள்ளது. இணையத்தளமும் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 150,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் சுமார் இரவு 9.10 மணியளவில் இயங்குதளத்தில் சிக்கல்களை எதிர்கொண்டதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல் இங்கிலாந்தில் சுமார் 30,000 சிக்கல்கள் பதிவாகியுள்ளன.
“சிக்கல் அடையாளம் காணப்பட்டு சீரமைக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





