அமெரிக்க போர்த்துகல் கப்பல்கள் மோதல்

அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் எண்ணெய் கப்பலும், சோலாங் என்ற போர்த்துக்கேச கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலும் வட கடலில் மோதி கொண்டுள்ளன
அமெரிக்க கொடியுடன் கூடியMV ஸ்டெனா இம்மாகுலேட் என்ற எண்ணெய் டேங்கர் போர்த்துக்கேச கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான MV சோலாங் கப்பலில் மோதியது.
இம்மோதலில் ஸ்டெனாஇமாகுலேட் தீப்பிடித்து எரிந்துள்ளது இம்மோதலை அடுத்து இக்கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் மாலுமிகள் குழுவினர் கப்பலை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)