BREAKING – நடிகர் அல்லு அர்ஜுன் கைது
புஷ்பா 2 தி ரூல் பட நாயகன் அல்லு அர்ஜுன், இன்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இதில், முதல் ப்ரீமியர் ஷோவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன்தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுனை கைது செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
(Visited 2 times, 2 visits today)