உலகம் செய்தி

நவல்னி உடலை தாயாரிடம் வழங்க இணக்கம்! ரகசிய இடத்தில் அடக்கம் செய்ய பணிப்பு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவல்னியின் உடலை அவரது தாயாரிடம் ஒப்படைக்க ரஷ்ய அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாயினும் அவரது உடலை ரகசிய இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நவல்னி கடந்த 16ம் திகதி ரஷ்ய சிறை முகாமில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி