இலங்கையில் சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை!
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் வரும் 15 ஆம் திகதிவரை இந்த சிறப்பு ரயில் சேவையில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.





