TikTok செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நடவடிக்கை
உலகப் புகழ்பெற்ற TikTok செயலியை அமெரிக்காவில் தடை செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது ஒரு வரைவாக பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், சட்டமாக்குவதற்கு செனட் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும்.
2012ஆம் ஆண்டு சீன நிறுவனம் ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயலியை மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக நம்பப்பட்டது.
அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வரைவைத் தயாரித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)