பிரித்தானியாவில் ஏற்பட்ட விபத்து – M6 பாதையில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து!

பிரித்தானியாவில் இன்று காலை J37 கெண்டல் மற்றும் J39 ஷாப் இடையேயான மோட்டார் பாதையில் லொறி ஒன்று கவிழந்து தீப்பிடித்ததை தொடர்ந்து அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறிப்பாக M6 இல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
J38 மற்றும் J37 இடையே M6 தெற்கு நோக்கிய பாதையில் 3வது பாதை (3 இல்) பாதைகளும் மூடப்பட்டுள்தாக தேசிய போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என்றும், இயலுமானவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)