ஐரோப்பா

ரஷ்யாவின் சோதனை சாவடிகளை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் : இரு பொலிஸார் படுகொலை!

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சே-செர்கெசியா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாக்குதல்தாரிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்தின் பிராந்திய கிளை தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கி தாரிகள், ஒரு வாரத்திற்கு முன்னர் இப்பகுதியில் மற்றொரு பொலிஸ் சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்தியதாகவும். இதன்போது இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யாவின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்