இலங்கை

இலங்கையர்களுக்கு குரங்கம்மை தொற்று குறித்து சுகாதார பிரிவின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் குரங்கம்மை தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டினுள் கண்டறியப்பட்டுள்ள மங்கிபொக்ஸ் நோயாளா்களின் எண்ணிக்கை நான்காக அதிகாித்துள்ளது.

குரங்கம்மை தொற்று நோய் ஒருவாிடம் இருந்து பிாிதொருவருக்கு பரவுவது மிகவும் அாிதாகவே காணப்படுவதால், அது தொடா்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளாா்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!