பிரான்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் போது விமானத்தில் 3 பேர் இருந்ததால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கும் போது அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)





