விமானப் பணிப் பெண்ணை தாக்கிய கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு!

ஹீத்ரோவில் ஒரு பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்கி விமானக் கதவைத் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் பரபரப்பான லண்டன் போக்குவரத்து சாலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
விமானப் பணிப்பெண்ணை தாக்கியதாக கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)