ஐரோப்பா

குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த பார்சல்: உரிமையாளரை தேடும் பிரிட்டன் பொலிஸார்!

தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் கடற்கரைகளை தூமைப்படுத்துவதற்காக குப்பை சேகரிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு பார்சல் கிடைத்தது.

Jodie Harper என்னும் அந்தப் பெண் கடற்கரையை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவருக்கு ஒரு பார்ச்ல கிடைத்துள்ளது.

பிளாஸ்டிக் கவர் ஒன்றினுள் ரப்பர் அடுக்கு ஒன்றுடன் வெள்ளை நிறப் பவுடர் இருப்பதைக் கண்ட Jodie, உடனடியாக அதை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த பார்சல்: காத்திருந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் | Cocaine Worth 100 000 Found On Uk Beach

அந்த பார்சலில் இருந்தது கொக்கைன் என்னும் போதைபொருள் என்பது தெரியவரவே, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார் Jodie. காரணம், இதுவரை இப்படி கடற்கரையை சுத்தம் செய்யும்போது, அவருக்கு இப்படி ஒரு பார்சல் கிடைத்ததில்லையாம்.

அந்த பார்சலில் இருந்த போதைப்பொருளின் மதிப்பு, தோராயமாக 100,000 பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.பொலிஸார், அந்த பார்சலின் சொந்தக்காரரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்