ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் இருந்து புதிய வகை காய்ச்சல் வைரஸ் பதிவானது

 

இங்கிலாந்தில் முதன்முறையாக flu வைரஸின் புதிய திரிபு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

AH1N2 என்ற வைரஸ் திரிபு குறித்த நபரை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்த் யோர்க்ஷயர் மாகாணத்தில் பொது சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமீப தசாப்தங்களில் பல்வேறு நாடுகளில் இந்த வகை இன்ஃப்ளூயன்ஸா அவ்வப்போது பதிவாகியுள்ளது, ஆனால் இது இன்னும் மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி