அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது.

பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, புதிதாக ஷேட் பில்டரிங் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாட்ஸ்அப்பின் ஹோம் பக்கத்தில் பயனர்கள் தங்கள் ஷேட்களை பில்டர் செய்யலாம்.

தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வெர்ஷன் 2.23.14.17-ல் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மூலம் எளிதாக உங்கள் ஷேட்களை பில்டர் செய்யலாம்.

இதுகுறித்து WABetaInfo கூறுகையில், இந்த அம்சத்தில் 3 பில்டர்கள் உள்ளன. All, Unread, மற்றும் Groups ஆகும். All பில்டரில் உங்கள் அனைத்து வாட்ஸ்அப் ஷேட்களும் காண்பிக்கும். Unread பில்டரில் நீங்கள் படிக்கத் தவறிய ஷேட் மெசேஜ்கள் இருக்கும்.

Groups பில்டரில் நீங்கள் உள்ள வாட்ஸ்அப் குரூப் பக்கங்களை காண்பிக்கும். இது பலருக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாகும்.

இந்த அம்சம் வாட்ஸ்அப் ஷேட் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனுக்கு அடுத்தாக சமீபத்தில் அறிமுகம் செய்ய லாக் ஷேட் ஆப்ஷனும், Archive ஆப்ஷனும் உள்ளது.

 

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!