செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய வீடு

அமெரிக்காவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பிளம் நகரில் உள்ள வீடு ஒன்றில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் குறித்த வீடும் அருகில் இருந்த மூன்று வீடுகளும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது சுற்றுவட்டார வீடுகளுக்கு பரவிய தீ அணைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!