ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இராட்சத பள்ளம்

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் இராட்சத பள்ளம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஏவுகணையே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.
புச்சா மாவட்டம் நோக்கி ஏவப்பட்ட அந்த ஏவுகணையை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.
வனப்பகுதியில் விழுந்து ஏவுகணை வெடித்து ஏற்பட்ட அதிர்வலைகளால் அருகிலுள்ள கிராமத்தில் சில குடியிருப்புகள் சேதமடைந்தன.
அங்கு வசித்தவர்கள் சிலர் வெடிபொருட்கள் பட்டு காயமடைந்தனர்.
(Visited 16 times, 1 visits today)