ரஷ்யாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது!

ரஷ்யாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதுடன், மின்கம்பியும் வெடித்து சிதறியதாக உள்ளூர் ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் எல்லையாக உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் குறித்த ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஒரு மின்கம்பி வெடித்து சிதறியதுடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே வெடிக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் தளத்தில் பணியாற்றி வருவதாகவும் டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)