வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீவிபத்து!
வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயிணை அணைக்க 10 தீயணைப்பு வீரர்கள் களத்தில் உள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவிபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





