யாழில் குளிர்பானம் என நினைத்து டீசலை அருந்திய சிறுவன் பலி

குளிர்பானம் என நினைத்து டீசலை அருந்திய 9 மாத ஆண் குழந்தை ஒன்று ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் பரிதாபகரமாக உயிரிழந்துதுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி குழந்தையின் தந்தை லான்ட்மஸ்டர் திருத்த வேலையில் ஈடுபடடிருந்த போது போது பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதன் போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலை அருந்தியுள்ளது.
இந்நிலையில் குழந்தை மயக்க முற்று பின்னர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கும் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சை கொண்டு செல்லப்பட்டது.
(Visited 1 times, 1 visits today)