ஆசியா

22 வயது மாணவனை திருமணம் செய்து கொண்ட 48 வயது ஆசிரியை!

மலேசியாவில் 48 வயது ஆசிரியை ஒருவரை 22 வயதான மாணவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மலேசியாவின் பெல்டா ஏர் டவார் பகுதியை சேர்ந்தவர் முகமது டேனியல் அகமது அலி(22).2016ம் ஆண்டு உயர்கல்வி பயின்ற போது மலாய் பாடம் நடத்திய ஆசிரியர் ஜமிலா.

ஜமிலாவின் குணமும், மாணவர்களுக்கு கனிவுடன் சொல்லிக்கொடுக்கும் விதமும் முகமது டேனியலை கவர்ந்துள்ளது.எனினும் ஜமிலா மீது மரியாதை கலந்த அன்பு மட்டுமே இருந்தது, பல ஆண்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் போகவே ஒருநாள் ஏதேச்சையாக ஜமிலாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மகன் வயது மாணவனை திருமணம் செய்து கொண்ட 48 வயது ஆசிரியை | 48 Year Old Teached Marries Student Viral

மெல்ல மெல்ல இருவரும் பேசத் தொடங்கிய பின்னர், ஜமிலா மீது காதல் வயப்பட்டுள்ளார் முகமது டேனியல்.ஆனாலும் வயதை காரணம் காட்டி ஜமிலா நிராகத்துள்ளார், தன்னை விட 26 வயது இளையவரை திருமணம் செய்து கொள்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை ஜமிலா.

இருப்பினும் தொடர்ந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திவந்துள்ளார் முகமது டேனியல், ஒருகட்டத்தில் அவரது காதலை ஏற்றுக்கொண்டார் ஜமிலா.இதனையடுத்து இரு குடும்பத்தினரின் அனுமதியுடன் 2021ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர், இந்த செய்தி தற்போது டிரெண்டாகி வருகிறது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்