கல்கிசையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் பலி
கல்கிசை கடற்கரை சாலையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





