ஐரோப்பா

புட்டினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடும் போரிஸ் நடேஷ்டின்

ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட போதுமான கையெழுத்துகளை சேகரித்ததாக கிரெம்ளின் போட்டியாளர் போரிஸ் நடேஷ்டின் தெரிவித்துள்ளார்..

தேவையான 100,000 கையெழுத்துக்களை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நடேஷ்டின் தெரிவித்துள்ளார்..

அவரது விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட கையொப்பங்களில் ஏதேனும் “முறைகேடுகள்” கண்டறியப்பட்டால், கமிஷன் வேட்பாளரை முழுவதுமாக தகுதி நீக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!