உக்ரைனுக்கு இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவி: நேட்டோ நட்பு நாடுகள் அறிவிப்பு

நேட்டோ நட்பு நாடுகள் உக்ரைனுக்கு முக்கிய இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்குவதாக அறிவித்துளளது.
2024 இல் உக்ரைனுக்கு “பில்லியன் கணக்கான யூரோக்கள் கூடுதல் திறன்களை” வழங்குவதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவின் தாக்குதல்களை கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும், உக்ரைனின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)