பிரான்ஸில் இருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்

பிரான்ஸில் இருந்து வெளிநாட்டவர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அஜர்பைஜானைச் சேர்ந்த நாட்டவர்கள் இருவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் வசித்த அஜர்பையானைச் சேர்ந்த இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது.
“அவர்களின் பொருத்தமில்லாத செயற்பாடுகளின்” காரணமாக வெளியேற்றப்பட்டதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய பெயர் விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)