உலகம் செய்தி

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் மர்மமான முறையில் மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறக்கும் போது அவருக்கு வயது 48 என்று கூறப்படுகிறது.

லீ சன்-கியூனின் உடல் சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் கூற முடியாது என பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் அவர் தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒரு நினைவுக் குறிப்பை எழுதியுள்ளதாக அவரது நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனை தொடர்பான பொலிஸ் விசாரணையிலும் அண்மையில் ஆஜராகியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி