ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வரும் சட்டம்!

ஜெர்மனி நாட்டில் கஞ்சா பாவணை தொடர்பாக ஜெர்மன் மந்திரி சபையானது புதிய சட்டம் ஒன்றுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

அண்மைக்காலங்களாக மேற்குலக நாடுகளில் கஞ்சா பாவணை சட்ட விரோதமான செயற்பாடு அல்ல என்ற கருத்து பரவி வருகின்றது. குறிப்பாக கனடா மற்றும் ஒல்லாந்து போன்ற நாடுகளிலும் இதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டிலும் கஞ்சா பாவணை என்பது சட்டமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது ஜெர்மன் நாட்டில் இதுவரை காலமும் குறிப்பிடப்பட்ட அளவு கஞ்சாவை வைத்து இருந்தால் அது சட்ட விரோதமான செயற்பாடு இல்லை என்ற சட்டம் காணப்பட்டு இருந்தது.

தற்பொழுது எவர் ஒருவர் 50 கிராம் கஞ்சாவை சொந்த பாவணைக்காக உற்பத்தி செய்தால் இது சட்டவிரோதமான செயற்பாடு இல்லை எனவும், இந்நிலையில் ஒரு நபரானவர் குறைந்தது 60 கிராம் கஞ்சாவை தன்னிடம் வைத்து இருக்கலாம் என்ற புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படள்ளது.

இதேவேளையில் இதுவரை காலமும் பாடசாலைகளில் இருந்து 200 மீற்றருக்கு மேற்பட்ட இடத்திலேயே கஞ்சாவை உட்கொள்ள முடியும் என்ற சட்டம் காணப்பட்டிருந்தது.

தற்பொழுது 100 மீற்றருக்கு மேற்பட்ட துரத்தில் இருந்து கஞ்சாவை பாவிக்க முடியும் என புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெர்மனி நாட்டிலும் கஞ்சா பாவணைக்கு நெகிழ்வு தன்மை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!