கேமிங் வணிகத்தை கணிசமாகக் குறைக்கும் ByteDance

TikTok இன் உரிமையாளரான ByteDance, அதன் கேமிங் வணிகத்தை கணிசமாகக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தத் துறையில் வேலையிழப்புகள் பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டென்சென்ட், தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் கேமிங் வணிகங்களில் முன்னணியில் உள்ளது.
டென்சென்ட்டுடன் போட்டியிடும் நோக்கத்துடன் ByteDance 2019 இல் ஐடி கேமிங் சந்தையில் நுழைந்தது.
ஆனால் அவர்களால் சந்தைப் பங்கைப் பெற முடியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 2 times, 1 visits today)