திடீரென தரையிறங்கிய விமானம் கார் மீது மோதி விபத்து

சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டு காருடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காட்சி அங்குள்ள கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
டெக்சாஸில் உள்ள ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 12 times, 1 visits today)