ஐரோப்பா

டீசல் மற்றும் பெற்றோல் மீதான தடைகளை நீக்கியது ரஷ்யா‘!

டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்க ரஷ்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராதவிதமாக உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்ததாலும், பங்குகள் பற்றாக்குறையாலும் எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா செப்டம்பர் 21 முதல் தடை விதித்தது.

பிற நாடுகளுக்கு குழாய்கள் மூலம் எரிபொருளை அனுப்ப விதிக்கப்பட்டிருந்த தடை அக்டோபர் 6ஆம் திகதி நீக்கப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!