ரஷ்யாவின் வசந்தகால தாக்குதல்கள் தோல்வியடைந்துள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
ரஷ்யாவின் வசந்தகால தாக்குதல்கள் தோல்வியடைந்துள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவின் ஸ்பிரிங் தாக்குதல் அதன் உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்பே தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் படைகள் செப்டம்பர் முதல் 3 இலட்சம் துருப்புகள் வலுப்படுத்தப்பட்டு பாக்முட் மற்றும் வுஹ்லேடார் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள். தாக்குதல்கள் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் டொனஸ்க் நகரின் தெற்கு பகுதியில் ரஷ்ய படையினர் கடுமையான இழப்புகளை சந்தித்ததாகவும் இது ரஷ்யாவின் தாக்குதல்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)