செய்தி வட அமெரிக்கா

ரஷ்யா குறித்து அமெரிக்கா வெளியிட்ட காணொளி

சர்வதேச வான்வெளியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் போர் விமானம் எரிபொருளை கொட்டும் காணொளியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

மார்ச் 14 செவ்வாயன்று கருங்கடலுக்கு மேல் சர்வதேச வான்வெளியில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எம்.கியூ-9 ரக ஆளில்லா விமானத்தை, ரஷ்யாவின் ஆயுதமேந்திய எஸ்.யூ-27 ரக போர் விமானம் எரிபொருளை கொட்டும் ஒரு நிமிடம் நீளமான காணொளி காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா இந்த தாக்குதலை பாதுகாப்பற்ற அல்லது தொழில்முறையற்ற இடைமறிப்பு என்று அழைக்கிறது.

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!