இலங்கையில் பாடத்திட்டத்தில் சினிமாவை சேர்க்குமாறு யோசனை

க.பொ.த பொதுப் பரீட்சையை இலக்காகக் கொண்ட பாடத்திட்டத்தில் சினிமாவை ஒரு பாடமாக உள்ளடக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
‘இலங்கை சினிமாவின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அறிஞர் பேரவையில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
நாடகம் மற்றும் நிகழ்த்துக்கலை என்ற பாடம் பாடசாலை பாடத்திட்டத்தில் இருந்தாலும் அதிலிருந்து சினிமா தொலைந்து போய்விட்டதாக தெரிவிக்கப்பட்”டுளு்ளது.
மேலும் அரசு அல்லது தனியார் துறையினர் தலையிட்டு முழு அளவிலான திரைப்படப் பாடசாலையை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)