இரு வாரங்களில் அமுலுக்கு வரவுள்ள தடை உத்தரவு
அடுத்த இரு வாரங்களில் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் இதனை குறிப்பிட்டுள்ளார்
(Visited 12 times, 1 visits today)





