புகைப்பட தொகுப்பு

என்ன அழகு? எத்தனை அழகு? நம்ம தோனி பட ஹீரோயின் யார் தெரியுமா?

அலீனா ஷாஜி எனும் இயற் பெயர் கொண்டு அழைக்கப்படுபவர் தான் நம்ம இவானா.

இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

இவர் 2012-ம் ஆண்டு ‘மாஸ்டர்ஸ்’ என்னும் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

இவர் 2018-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்

இவர் பிப்ரவரி 25, 2000-ம் ஆண்டில் பிறந்துள்ளார்.

இவருக்கு வயதும் 23 தான் ஆகியுள்ளது. ஆனால் திரையுலகில் தடம் பதித்து விட்டார்.

.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஹிட்டானதை அடுத்து இன்னும் பிரபலமானார்.

இப்போது ‘கள்வன்’, தோனி தயாரிக்கும் ‘எல்ஜிஎம்’, ‘காம்ப்ளக்ஸ்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

 

 

MP

About Author

error: Content is protected !!