நியூசிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் டி20 அணி அறிவிப்பு

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது
நியூசிலாந்து தேசிய மகளிர் அணிக்கு எதிராக எதிர்வரும் T20I தொடரில் விளையாடுவதற்கு பின்வரும் 15 பேர் கொண்ட இலங்கை தேசிய மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.
இந்த அணிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
அணி
1. சாமரி அதபத்து – தலைவர்
2. விஷ்மி குணரத்ன
3. ஹர்ஷித சமரவிக்ரம
4. நிலக்ஷி டி சில்வா
5. கவிஷா தில்ஹாரி
6. அனுஷ்கா சஞ்சீவனி
7. ஓஷதி ரணசிங்க
8. காவ்யா காவிந்தி
9. சுகந்திகா குமாரி
10. இனோகா ரணவீர
11. உதேசிகா பிரபோதனி
12. ஹன்சிமா கருணாரத்ன
13. இனோஷி பெர்னாண்டோ
14. இமேஷா துலானி
15. ஹாசினி பெரேரா
போட்டிகள் ஜூலை 8, 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
(Visited 18 times, 1 visits today)