சீமெந்து விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
(Visited 23 times, 1 visits today)





