தென்கிழக்கு கென்யாவில் தீவிரவாதிகளால் ஐந்து பொதுமக்கள் கொலை

தென்கிழக்கு கென்யாவில் இரண்டு கிராமங்கள் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளால் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சோமாலியாவின் எல்லையை ஒட்டிய லாமு கவுண்டியில் உள்ள ஜூஹுடி மற்றும் சலாமா கிராமங்களில் தாக்குதல் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளை எரித்ததோடு சொத்துக்களையும் அழித்துள்ளனர்.
60 வயது முதியவர் ஒருவர் கயிற்றால் கட்டப்பட்டு, “அவரது கழுத்து அறுக்கப்பட்டு, அவரது வீட்டில் அனைத்து பொருட்களும் எரிக்கப்பட்டன” என்று போலீசார் தெரிவித்தனர். இதேபோல் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்,
(Visited 18 times, 1 visits today)