அவுஸ்திரேலியாவில் 100 மில்லின் டொலர் லாட்டரி வெற்றி

அவுஸ்திரேலியாவில் 100 மில்லியன் டொலர் லாட்டரி வெற்றி குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் பவர்பால் லாட்டரியில் முதல் பரிசாக 100 மில்லியன் டொலர்கள் வென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னியில் வசிக்கும் ஒருவர் லாட்டரியை வென்றுள்ளார். இந்த லாட்டரி வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றி என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் ஒரு ஆஸ்திரேலிய நபர் 107 மில்லியன் டொலர் லாட்டரி வெற்றியை வென்றார், இது நாட்டின் மிகப்பெரிய லாட்டரி வெற்றியாக கருதப்படுகிறது.
தனக்கு கிடைத்த லாட்டரி வெற்றி குறித்து கருத்து தெரிவித்த குறித்த நபர், அந்த பணத்தில் வீடு வாங்குவதே தனது முதல் இலக்கு என கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)