மீண்டும் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!
நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக காணப்படுகின்றது.
டொலரின் விலை ஏற்ற இறக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு இவ்விடயம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)





