உலகம் செய்தி

உலகில் முதன்முறையாக செயற்கை மனித கரு உருவாக்கப்பட்டது

உலகிலேயே முதன்முறையாக செயற்கை மனிதக் கருவை உருவாக்குவதில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய மருத்துவ ஆய்வுக் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளதாக கார்டியன் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த கருவை முட்டை செல்கள் மற்றும் விந்தணுக்கள் இல்லாமல் உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழமையான நிலையில் உள்ள இந்த செயற்கை கருவுக்கு இதயம், மூளை துடிக்கும் திறன் இல்லை என்றும், ஆனால் இது எதிர்காலத்தில் மரபணு நோய்கள் மற்றும் கருச்சிதைவுக்கான காரணங்களைக் கண்டறிய உதவும் என்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்கை மனித கருக்களை உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான சட்ட விதிமுறைகள் தேவைப்படுவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!