ஐரோப்பா

போரில் ரஷ்யாவின் இன்னொரு மூத்த தளபதி பலி

இன்று அதிகாலை உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரான Kryvyi Rih மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.

ரஷ்ய தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தாயிற்று. சாதாரண படைவீரர்கள் முதல் தளபதிகள் வரை பலரை ரஷ்யாவும் இழந்துள்ளது.இந்நிலையில், மூத்த ரஷ்ய தளபதி ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Major General Sergei Goryachev என்னும் அந்த தளபதி, நேற்று, தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த பலத்த சண்டையில் பலியாகியுள்ளார்.Goryachev, உக்ரைன் போரில் கொல்லப்படும் ஐந்தாவது மூத்த ரஷ்யத் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்