பாஜக மாவட்ட செயலாளர் கைது

இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழக தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் கைது.
வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை.
கைது செய்யப்பட்ட செல்வம் புழல் சிறையில் அடைப்பு.
(Visited 26 times, 1 visits today)