ஜப்பானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
																																		ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் 140 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)
                                    
        



                        
                            
