இலங்கை செய்தி

இலங்கை, பங்களாதேஸ் இரு தரப்பு உறவை வலுப்படுத்த திட்டம்!

பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் முகமது Mohammad Yunus யூனுஸை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்டா சென்றிருந்தார்.

இவ்விஜயத்தின்போதே மேற்படி சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக பங்களாதேஸ் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும் இதன்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!