முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சென்ற போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 9 times, 9 visits today)





