டெக்சாஸில் லாரிகள் மீது விமானம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் (Fort Worth) அருகே லாரிகள் மீது சிறிய விமானம் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பல டிராக்டர்-டிரெய்லர்கள் பலத்த தீ விபத்தில் சிக்கியதாகவும், ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஃபோர்ட் வொர்த் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரித்து வருவதாக கவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)




