Asia Cup – இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை அணி

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தொடந்து 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 138 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தோல்வி மூலம் இலங்கை அணி ஆசிய கிண்ணத் தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)