ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு கிழக்கே 111.7 கிலோமீட்டர் தொலைவில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)